ShareChat
click to see wallet page
search
#புவனம் #கவிதை #👌அருமையான ஸ்டேட்டஸ் #பாடல் வரிகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
புவனம் - ஈகூட்டுக்குள் என்ன சத்தம் பாடல் வரிகள் காட்டின் கருங்குயிலே சேதி சொல்லி வச்சதாரு  மூங்கில் கூட்டுக்குள்ளே சொல்லாம இங்கே இசைத்ததாரு குழலும்  போகும் இசையை தூங்கி இசைச்சதிங்க யாரு  சொல்லி இசைக்கும் இங்கே காடு தாங்க அந்த சத்தம் எங்கே ஒரு கூடுதாங்க  சிலிர்க்கும் இமயம் இங்கு பட படஉன் விழியோடும் இங்கே பாரு இயற்கை கூட்டுக்குள்ளே இணைய நினைச்சது இங்கே யாரு அதை நீ 6T60T0] சொல்லும் எங்கள் பறவை கூடு இசையும் இசையும் குயில் குழல் சேர்ந்து போச்சு அதில் எனது மனமும் இசை என பேச்சு இனிதாய் வாழும் கூடுதலே  இனியும் மறவா காடுகளே RSBPLOOKS ஈகூட்டுக்குள் என்ன சத்தம் பாடல் வரிகள் காட்டின் கருங்குயிலே சேதி சொல்லி வச்சதாரு  மூங்கில் கூட்டுக்குள்ளே சொல்லாம இங்கே இசைத்ததாரு குழலும்  போகும் இசையை தூங்கி இசைச்சதிங்க யாரு  சொல்லி இசைக்கும் இங்கே காடு தாங்க அந்த சத்தம் எங்கே ஒரு கூடுதாங்க  சிலிர்க்கும் இமயம் இங்கு பட படஉன் விழியோடும் இங்கே பாரு இயற்கை கூட்டுக்குள்ளே இணைய நினைச்சது இங்கே யாரு அதை நீ 6T60T0] சொல்லும் எங்கள் பறவை கூடு இசையும் இசையும் குயில் குழல் சேர்ந்து போச்சு அதில் எனது மனமும் இசை என பேச்சு இனிதாய் வாழும் கூடுதலே  இனியும் மறவா காடுகளே RSBPLOOKS - ShareChat