ShareChat
click to see wallet page
search
#🚨ବ୍ରେକିଂ: ସକାଳୁ ଭୟଙ୍କର ଦୁର୍ଘଟଣା-12 ମୃତ😨
🚨ବ୍ରେକିଂ: ସକାଳୁ ଭୟଙ୍କର ଦୁର୍ଘଟଣା-12 ମୃତ😨 - 30 NOV 25 NEWS TAMIIL TVK Vijay Follow @TVKVijayHQ Show translation சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் . விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் சிவகங்கை நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் உயி*ழந்தவர்களுக்கு தலைவர் விஜய் இரங்கல் 86618 wwwnews7tamillive 30 NOV 25 NEWS TAMIIL TVK Vijay Follow @TVKVijayHQ Show translation சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் . விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் சிவகங்கை நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் உயி*ழந்தவர்களுக்கு தலைவர் விஜய் இரங்கல் 86618 wwwnews7tamillive - ShareChat