ShareChat
click to see wallet page
search
#😅100% சிரிப்பு இலவசம்
😅100% சிரிப்பு இலவசம் - குடிகார சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தன் நண்பர்களுக்கு விருந்து வைத்தார் அதற்காக இரவு தன்னுடைய வீட்டில் இருந்த ஆட்டையே திருடி சென்று சமைத்து நண்பர்களுடன் தின்றுவிட்டார் காலையில் வீட்டிற்கு போக அங்கு ஆடு நின்று கொண்டு இருந்தது இவனால் நம்ப முடியவே இல்லை ! தன் மனைவியிடம் ஆடு எப்படி வந்தது? என்று கேட்டான் இருக்குற ஆட்ட ஏன் கேக்குறீங்க ராத்திரியிலே இருந்து நாய காணாம் அத தேடுங்க முதல்ல" குடிகார சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தன் நண்பர்களுக்கு விருந்து வைத்தார் அதற்காக இரவு தன்னுடைய வீட்டில் இருந்த ஆட்டையே திருடி சென்று சமைத்து நண்பர்களுடன் தின்றுவிட்டார் காலையில் வீட்டிற்கு போக அங்கு ஆடு நின்று கொண்டு இருந்தது இவனால் நம்ப முடியவே இல்லை ! தன் மனைவியிடம் ஆடு எப்படி வந்தது? என்று கேட்டான் இருக்குற ஆட்ட ஏன் கேக்குறீங்க ராத்திரியிலே இருந்து நாய காணாம் அத தேடுங்க முதல்ல" - ShareChat