ShareChat
click to see wallet page
search
#காலையில் பப்பாளி 🥰 #பப்பாளி பழம் வகை #பப்பாளி பழம் நன்மைகள் 😋 #பப்பாளி #பப்பாளி தோல் சாப்பிட வேண்டிய உணவுகள்.*. *காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என* *கூறப்படுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய்களை தடுக்கும் சக்தி கொண்டது. பாதாமை இரவு நீரில் ஊறவைத்து* *காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிட உடலுக்கு தேவையான புரோட்டீன், நார்சத்து கிடைக்கும். காலையில் தர்பூசணி சாப்பிட உடலுக்கு தேவையான நீர்சத்து கிடைக்கும். நீரில் ஊறவைத்த உளர் திராட்சை சாப்பிடுவதும் உடலுக்கு நல்லது.*
காலையில் பப்பாளி 🥰 - ShareChat