மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில், உயர்தர மற்றும் நிலைத்தன்மை கொண்ட பொம்மைகள் உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னணி மையமாக மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு பொம்மைகள் உற்பத்திக் கொள்கை 2025’யை மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் வெளியிட்டார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


