ShareChat
click to see wallet page
search
#எனக்கு பிடித்தது #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
எனக்கு பிடித்தது - கொஞ்சம் நகர்ந்து கொடுத்திருந்தா அல்லது கொஞ்சம் கொடுத்திருந்தா தள்ளி நல்லா இருந்திருப்போம்ங்கற நினைவுகளை, ஏதாவது ஒரு நிகழ்வு சுட்டிக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது இந்த பாழாய்ப் போன ஈகோ ஒண்ணுதான் சுமந்துகிட்டே இருக்குது. எதையாவது தூக்கி மாத்திக்கணும்னா இதை நிறைய பேருந்து பயணங்கள், தேர்ந்தெடுத்த புத்தக வாசிப்பு கொஞ்சம் விவாத மேடைகள் பக்கம் ஒதுங்கினால் மனதை லேசாக்கிக் கொள்ளலாம் கொஞ்சம் நகர்ந்து கொடுத்திருந்தா அல்லது கொஞ்சம் கொடுத்திருந்தா தள்ளி நல்லா இருந்திருப்போம்ங்கற நினைவுகளை, ஏதாவது ஒரு நிகழ்வு சுட்டிக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது இந்த பாழாய்ப் போன ஈகோ ஒண்ணுதான் சுமந்துகிட்டே இருக்குது. எதையாவது தூக்கி மாத்திக்கணும்னா இதை நிறைய பேருந்து பயணங்கள், தேர்ந்தெடுத்த புத்தக வாசிப்பு கொஞ்சம் விவாத மேடைகள் பக்கம் ஒதுங்கினால் மனதை லேசாக்கிக் கொள்ளலாம் - ShareChat