ShareChat
click to see wallet page
search
மனதார வாழ்த்துகிறேன் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!!! #குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் Vrp
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் Vrp - மழலை மொழி பேசி மயக்கி துள்ளி குதித்து ஓடும் புள்ளி மான்களே! குழவியாய் பிறந்து குத்து விளக்குகளால் வீட்டிற்கு நாட்டிற்கு தரும் ஒளிச்சுடரோ! இல்லை ஒளி இல்லை விடியலில் கதிரவனோ! ஒளி இல்லை இரவில் குளிர்ச்சி தந்து வெளிச்சம் தரும் சந்திரனோ? ஆம்  குரலில் கற்கண்டும் உங்களின் தேனும் குழைத்து வைத்த அமிழ்தோ? எத்தனை எத்தனை மயக்கம்? யாழ் இனிது என்பார்கள் மூடர்கள் உன் என்று மழலை மட்டுமே இனிது ஒற்றை வார்த்தையில் உரைத்து விட்டார் உலக புகழ் வள்ளுவரும் நேர்மை  கொண்ட நேருவின் மனதில் இடம் பெற்றதால் உங்களின் மகிழ்ச்சி நாள்  ஆனதோ? வாழ்த்துகள் மழலைக்கு வாழ்த்துகிறேன்! குறைகாண மனதார உங்கள் இதயத்தை இறைவனே முதல் இடம் பிடித்து விட்டார் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் நஞ்சு என்பார் ஆனால் எத்தனை பேசினாலும் மழலை அமிர்தம்! மழலை மொழி பேசி மயக்கி துள்ளி குதித்து ஓடும் புள்ளி மான்களே! குழவியாய் பிறந்து குத்து விளக்குகளால் வீட்டிற்கு நாட்டிற்கு தரும் ஒளிச்சுடரோ! இல்லை ஒளி இல்லை விடியலில் கதிரவனோ! ஒளி இல்லை இரவில் குளிர்ச்சி தந்து வெளிச்சம் தரும் சந்திரனோ? ஆம்  குரலில் கற்கண்டும் உங்களின் தேனும் குழைத்து வைத்த அமிழ்தோ? எத்தனை எத்தனை மயக்கம்? யாழ் இனிது என்பார்கள் மூடர்கள் உன் என்று மழலை மட்டுமே இனிது ஒற்றை வார்த்தையில் உரைத்து விட்டார் உலக புகழ் வள்ளுவரும் நேர்மை  கொண்ட நேருவின் மனதில் இடம் பெற்றதால் உங்களின் மகிழ்ச்சி நாள்  ஆனதோ? வாழ்த்துகள் மழலைக்கு வாழ்த்துகிறேன்! குறைகாண மனதார உங்கள் இதயத்தை இறைவனே முதல் இடம் பிடித்து விட்டார் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் நஞ்சு என்பார் ஆனால் எத்தனை பேசினாலும் மழலை அமிர்தம்! - ShareChat