ShareChat
click to see wallet page
search
#அறிந்து கொள்வோம் ....நண்பர்களே #பொது அறிவு #பொது அறிவு #கடல்வாழ் உயிரினம்
அறிந்து கொள்வோம் ....நண்பர்களே - wayznews சாகவே சாகாத ஜெல்லிமீன் தெரியுமா? நம்மை ஆச்சர்யப்படுத்தும்  9_608|60 அறிவியல் அதிசயங்களில் ஒன்று தான், சாவே இல்லாத ஜெல்லிமீன் Turritopsis  dohrnii எனப்படும் இந்த கடல் உயிரி, மரண தருவாயை நெருங்கும்போது, அதன் செல்களை மாற்றியமைத்து மீண்டும் தனது ஆரம்ப நிலையான பாலிப் (பிறப்பு) நிலைக்கு திரும்புகிறது மீண்டும் புதிய ஜெல்லிமீனாக முதிர்ச்சி அடைகிறது வேட்டையாடுதல்  இல்லாவிட்டால், இந்த சுழற்சியை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது  wayznews சாகவே சாகாத ஜெல்லிமீன் தெரியுமா? நம்மை ஆச்சர்யப்படுத்தும்  9_608|60 அறிவியல் அதிசயங்களில் ஒன்று தான், சாவே இல்லாத ஜெல்லிமீன் Turritopsis  dohrnii எனப்படும் இந்த கடல் உயிரி, மரண தருவாயை நெருங்கும்போது, அதன் செல்களை மாற்றியமைத்து மீண்டும் தனது ஆரம்ப நிலையான பாலிப் (பிறப்பு) நிலைக்கு திரும்புகிறது மீண்டும் புதிய ஜெல்லிமீனாக முதிர்ச்சி அடைகிறது வேட்டையாடுதல்  இல்லாவிட்டால், இந்த சுழற்சியை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது - ShareChat