ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 3 முக்கிய தகவல் 📢
📺டிசம்பர் 3 முக்கிய தகவல் 📢 - [MILSAAGAA சமம் சாசாயய் சிங்கையின் Mt Faber. கேபிள் காரில் சென்று மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் ! 666 சிங்கப்பூரின் ItsRainingRainCoats நிறுவனத்தின் அடுத்த முன்னெடுப்பாக, கடந்த நவம்பர் 30ம் தேதி 80 வெளிநாட்டு ஊழியர்களை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து நாள் சென்றுள்ளனர் சிங்கையின் புகழ்பெற்ற Mount Faberக்கு அனைத்து ஊழியர்களும் கேபிள் காரில் சென்று மகிழ்ந்தனர் அங்கு அவர்களுக்கு சிற்றுண்டியாக Pizzaகளும் வழங்கப்பட்டது. பிரபல Hapag Lloyd நிறுவனம் இந்த முன்னெடுப்பை எடுத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்காக ItsRainingRainCoats நிறுவனம் செய்யவுள்ளது. ०३ DECEMBER २०२५ https:lltamilsaagaacom [MILSAAGAA சமம் சாசாயய் சிங்கையின் Mt Faber. கேபிள் காரில் சென்று மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் ! 666 சிங்கப்பூரின் ItsRainingRainCoats நிறுவனத்தின் அடுத்த முன்னெடுப்பாக, கடந்த நவம்பர் 30ம் தேதி 80 வெளிநாட்டு ஊழியர்களை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து நாள் சென்றுள்ளனர் சிங்கையின் புகழ்பெற்ற Mount Faberக்கு அனைத்து ஊழியர்களும் கேபிள் காரில் சென்று மகிழ்ந்தனர் அங்கு அவர்களுக்கு சிற்றுண்டியாக Pizzaகளும் வழங்கப்பட்டது. பிரபல Hapag Lloyd நிறுவனம் இந்த முன்னெடுப்பை எடுத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்காக ItsRainingRainCoats நிறுவனம் செய்யவுள்ளது. ०३ DECEMBER २०२५ https:lltamilsaagaacom - ShareChat