ShareChat
click to see wallet page
search
#கனிமொழி MP DMK #💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #ஆளுநர் #கலைஞர்
கனிமொழி MP DMK - கனிமொழி) Kanimozhi 2h @ மஉலகத்தில் கஷ்டமில்லாத தொழில் 6छ|?" என்று கேட்டபோது  கவர்னர் வேலை ८८ என்று பார்ப்பது ' தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தனது மக்களுக்கானஉரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு  அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. னியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ஆட அவர்கள் அப்பணியை ளுநர் செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன் @sunnewstamil Sun News 4h ' மசோதாவை நிறுத்தி #BREAKING வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை" -உச்சநீதிமன்றம் #SupremeCourt #SunNews #RNRavil கனிமொழி) Kanimozhi 2h @ மஉலகத்தில் கஷ்டமில்லாத தொழில் 6छ|?" என்று கேட்டபோது  கவர்னர் வேலை ८८ என்று பார்ப்பது ' தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தனது மக்களுக்கானஉரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு  அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. னியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ஆட அவர்கள் அப்பணியை ளுநர் செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன் @sunnewstamil Sun News 4h ' மசோதாவை நிறுத்தி #BREAKING வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை" -உச்சநீதிமன்றம் #SupremeCourt #SunNews #RNRavil - ShareChat