ShareChat
click to see wallet page
search
#பரணி தீபம்
பரணி தீபம் - 2/12/25(சவ்வாய்க்கிழமை) மாலை 6:24 மணிமுதல் பரணி நட்சத்திரம்  ஆரம்பம் பெரிய கார்த்திகைக்குதிருக்கார்த்திகைக்கு) முதல் நாளில் வரக்கூடிய பரணி நட்சத்திரநாளில் ஏற்றக்கூடியதீபம் பரணிதீபம் எமதர்மராஜனுக்கு ஏற்ற பரணி நட்சத்திர நாளில் விளக்கேற்றுவதால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் இந்நாளில் வீட்டிலும், கோவிலிலும் விளக்கேற்றுவது, மிகவும் சிறப்பு நம் உடலில் உள்ள பஞ்சபூதங்களும் மற்றும் உலகிலுள்ள பஞ்சபூதங்களும் சீராக இயங்குவதற்காக இந்ததீபம் ஏற்றப்படுவதாக நம்பப்படுகிறது  பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அக்னித்தலமான திருவண்ணாமலையில் இந்ததீபம் ஏற்றப்படுவது மிகவும் சிறப்பு  வாய்ந்தது  நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. இனிய இரவு வணக்கம் 2/12/25(சவ்வாய்க்கிழமை) மாலை 6:24 மணிமுதல் பரணி நட்சத்திரம்  ஆரம்பம் பெரிய கார்த்திகைக்குதிருக்கார்த்திகைக்கு) முதல் நாளில் வரக்கூடிய பரணி நட்சத்திரநாளில் ஏற்றக்கூடியதீபம் பரணிதீபம் எமதர்மராஜனுக்கு ஏற்ற பரணி நட்சத்திர நாளில் விளக்கேற்றுவதால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் இந்நாளில் வீட்டிலும், கோவிலிலும் விளக்கேற்றுவது, மிகவும் சிறப்பு நம் உடலில் உள்ள பஞ்சபூதங்களும் மற்றும் உலகிலுள்ள பஞ்சபூதங்களும் சீராக இயங்குவதற்காக இந்ததீபம் ஏற்றப்படுவதாக நம்பப்படுகிறது  பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அக்னித்தலமான திருவண்ணாமலையில் இந்ததீபம் ஏற்றப்படுவது மிகவும் சிறப்பு  வாய்ந்தது  நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. இனிய இரவு வணக்கம் - ShareChat