என் வீட்டுத் தோட்டத்தில் நான் வளர்த்த செடிகள் பூத்துக் குலுங்குவதை பார்க்கும் பொழுதெல்லாம் என் மனதில் என் ஆழ் மனதில் உள்ள அத்தனை வலிகளும் சிறிது இளைப்பாறுகிறது அந்த நேரங்களில் எல்லாம் எனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றில் என்னை மறந்து நான் லயித்து கொண்டிருப்பேன் இப்படித்தான் என் வலிகளை நான் இளைப்பாறவிடுகிறேன்.....
செடிகளுக்கு நீட்டெடுக்கும் பொழுதெல்லாம் பூக்களை ரசிக்கும் பொழுதெல்லாம் மலர்களைப் பறிக்கும் பொழுதெல்லாம் மலர்களை தொடுத்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம் அந்த தொடுத்த மலர்களை இறைவனுக்கு அணிவித்து அதை ரசித்து கொண்டிருக்கும் பொழுதும் இப்படி ஒவ்வொரு பொழுதுகளிலும் நமக்கான மனபாரங்களை மறந்து இந்த உலகில் நாமும் ஒரு ஓரமாக வாழ்ந்து விட்டுச் செல்வோமே...,
#📝என் இதய உணர்வுகள்
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️
#💔ஒரு தலை காதல் கவிதைகள்📜
#நான் எடுத்த மொபைல் போட்டோ
#என் வீட்டு தோட்டத்தில்#


