ShareChat
click to see wallet page
search
#📢 நவம்பர் 29 முக்கிய தகவல்🤗 #இலங்கை செய்திகள் #🌊டிட்வா புயல்🌀 #😱டிட்வா புயல் - 85 பேர் பலி 🌪️ #டிட்வா புயல்
📢 நவம்பர் 29 முக்கிய தகவல்🤗 - way2news இலங்கை வெள்ளம்: உதவிக்கரம் நீட்டிய இந்தியா  'டிட்வா புயல் வெள்ளத்தால் இலங்கை நிலைகுலைந்துள்ளது இதில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேர் மாயமாகியுள்ளனர் இந்நிலையில் ஆபரேஷன் சாகர் பந்து திட்டத்தின் கீழ் இந்தியா மனிதநேய உதவிகளை வழங்கியுள்ளது உதய்கிரி இதற்காக INS விக்ராந்த் & INS  கப்பல்களில் நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். way2news இலங்கை வெள்ளம்: உதவிக்கரம் நீட்டிய இந்தியா  'டிட்வா புயல் வெள்ளத்தால் இலங்கை நிலைகுலைந்துள்ளது இதில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேர் மாயமாகியுள்ளனர் இந்நிலையில் ஆபரேஷன் சாகர் பந்து திட்டத்தின் கீழ் இந்தியா மனிதநேய உதவிகளை வழங்கியுள்ளது உதய்கிரி இதற்காக INS விக்ராந்த் & INS  கப்பல்களில் நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். - ShareChat