ShareChat
click to see wallet page
search
#ஜெயிலர் ப்ரோமோ #ஜெயிலர்-2 குறித்து வெளியான புதிய தகவல் #சந்தானம் ரசிகர்கள் #🎬 புது பட தகவல் #தமிழ் சினிமா செய்திகள்
ஜெயிலர் ப்ரோமோ - wayznews ஜெயிலர் 2ல் இணைந்த சந்தானம் காமெடியனாக கலக்கிய சந்தானம் தற்போது ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் காமெடியனாக அவர் நடிக்கவுள்ளார் ஜெயிலர் 2 மூலமே மீண்டும் அந்த என்ட்ரியை சந்தானம் கொடுக்கவுள்ளார் ரஜினிகாந்த் உடன் ஏற்கெனவே லிங்கா படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடித்திருந்தார் இந்த காம்போ மீண்டும் திரையில் சிரிப்பு பட்டாசாய் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது wayznews ஜெயிலர் 2ல் இணைந்த சந்தானம் காமெடியனாக கலக்கிய சந்தானம் தற்போது ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் காமெடியனாக அவர் நடிக்கவுள்ளார் ஜெயிலர் 2 மூலமே மீண்டும் அந்த என்ட்ரியை சந்தானம் கொடுக்கவுள்ளார் ரஜினிகாந்த் உடன் ஏற்கெனவே லிங்கா படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடித்திருந்தார் இந்த காம்போ மீண்டும் திரையில் சிரிப்பு பட்டாசாய் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது - ShareChat