ShareChat
click to see wallet page
search
💝எஜமான்💝திருவ(ல்)லம் உடையார்💝 🙏திருவ(ல்)லம்🙏🏻சிவன் அடியார்கள் 🙏🏻திருக்கூட்டம்🙏🏻கைலாய வாத்திய அன்பர்கள்🙏 📸@dk_photography_ranipet சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்புகந்து கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப் புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. #kailayavathiyam #✨பிரதோஷம்🕉️ #நடராஜர் #🙏கோவில் #🙏ஆன்மீகம்
kailayavathiyam - திருவலலம் கைலாய வாத்தியம் திருவலலம் கைலாய வாத்தியம் - ShareChat