ShareChat
click to see wallet page
search
“*இறைவா, என்னை யார் பொறாமை கொண்டாலும் எனக்கு மேலும் பரக்கத்தை அதிகப்படுத்துவாயாக.* *எனக்கு யார் சதி செய்தாலும் எனக்கு மேலும் உயர்வை அதிகப்படுத்துவாயாக.* *எனக்கு யார் அநீதி இழைத்தாலும், அவர்களுக்கு எதிராக எனக்கு வெளிப்படையான வெற்றியை வழங்குவாயாக.”.!!* #யா அல்லாஹ்