ShareChat
click to see wallet page
search
ஆணவம் கூடாதே கிளியே நெறி கொண்டு வாழ டிகிளியே நெஞ்சில் அறம் என்று சொல்லடி கிளியே ஆளுமை என்னும் அரண் கொண்டு வாழடி கிளியே பத்து தலை இராவணனாய் பகையாக தடி கிளியே பார்க்கும் விழிகளில் நல்ல உள்ளம் எது என்று அறிய டி கிளியே நல்ல பார்வையை அகற்றியவர் உன் விழியாலே அறம் செய்திடு கிளியே வெள்ளைக்கும் ஒன்று எரிந்தால் அதை உன் கைகள் சுழட்டும் அடி கிளியே செய்கையில் அறம் கொண்டு செயலாய் மாத்திடு கிளியே பண்பால் பொருள் கொண்டு வியற்றிருப்போம் கிளியே தாய்மை உயிர் கண்டு பிறப்பின் பொருள் ஒன்று உணர்ந்தேன் வலி அன்று அரன் என்ற அறம் கொண்டு வாழ்வேன் நினைவென்று போற்றுவோம் தாயென்று கிளியே இனி நல்லோர்விழி காண்போம் கிளியே 🙏🙏🙏🙏🙏 #புவனம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #பாடல் வரிகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்