#வேலூர்
தேர்தலின்போது
பணப்பட்டுவாடா செய்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக
20க்கும் மேற்பட்ட
வழக்கறிஞர்கள் புடைசூழ
வந்த #திமுக எம்.பி கதிர்ஆனந்தை நீதிபதி கண்டித்துள்ளார்.... 📌
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக
கதிர் ஆனந்த்
போட்டியிட்டார்.... 📌
அப்போது
அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத
10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.... 📌
#கதிர்ஆனந்துக்கு நெருக்கமான #பூஞ்சோலை_சீனிவாசன் என்பவரின் சிமெண்ட்
குடோனில் இருந்து
#11கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.... 📌
இவர்கள் வெறும் பணத்தை கொடுத்து தான் வெற்றி பெற்றுள்ளனர் என்பது
தற்பொழுது
புரிகிறது 😂😂
திமுகவின் வெற்றி
உண்மையான
வெற்றி அல்ல... 📌
#விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு


