ShareChat
click to see wallet page
search
#😮தவெக-வில் இணைந்த நாஞ்சில் சம்பத்🤝 #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
😮தவெக-வில் இணைந்த நாஞ்சில் சம்பத்🤝 - Wayznews தவெகவில் இணைந்தவுடன் . விஜய் போட்ட உத்தரவு நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில்  சம்பத்தை தமிழகம் முழுவதும் பிரசாரம்  செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார்  இதனையடுத்து நாஞ்சில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த தவெக மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்து இருப்பதாக  கூறப்படுகிறது பொதுக்கூட்டங்களில் தவெக கொள்கை, விஜய் வெற்றிபெற்றால்  மக்களுக்கு என்னென்ன செய்வார் திமுக ஆட்சியில்  குறைபாடுகள் குறித்து அவர் ೨_6T6T பேசவிருக்கிறாராம் Wayznews தவெகவில் இணைந்தவுடன் . விஜய் போட்ட உத்தரவு நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில்  சம்பத்தை தமிழகம் முழுவதும் பிரசாரம்  செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார்  இதனையடுத்து நாஞ்சில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த தவெக மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்து இருப்பதாக  கூறப்படுகிறது பொதுக்கூட்டங்களில் தவெக கொள்கை, விஜய் வெற்றிபெற்றால்  மக்களுக்கு என்னென்ன செய்வார் திமுக ஆட்சியில்  குறைபாடுகள் குறித்து அவர் ೨_6T6T பேசவிருக்கிறாராம் - ShareChat