ShareChat
click to see wallet page
search
இதோ எல்லாம் முடிந்து விட்டது உன்னுடைய எல்லாமே முடிந்து விட்டது....! உன்னுடைய பணம் உன்னுடைய பதவி உன்னுடைய படிப்பு உன்னுடைய அறிவு உன்னுடைய அழகு உன்னுடைய அந்தஸ்து உன்னுடைய அகங்காரம் உன்னுடைய புகழ் உன்னுடைய ஆணவம் உன்னுடைய எல்லாமே முடிந்து விட்டது மனிதா நமக்கு மரணம் நிச்சயம் எனவே அல்லாஹ்வே வணங்கி இறையச்சதோடு வாழ்வோம் இன் ஷா அல்லாஹ்... மறுமையே நிரந்தரமானது....! யா அல்லாஹ் எங்களுடைய மரணங்களை இயற்கை மரணமாக நல்ல மரணமாக கலிமாவோடு மரணிக்க கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவாயாக..... #யா அல்லாஹ்