ShareChat
click to see wallet page
search
செந்தில் பாலாஜி #கரூர் துயரம் #💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
கரூர் துயரம் - விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி! தினமணி 12.23 Oct 2025 pm dm ரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட க நெரிசலை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை  கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் விஜய்யைப் பார்க்க மக்கள் கூடியபோது நேரிட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி 9 அப்பாவி பரிதாபமாக பலியாகினர். குழந்தைகள் உள்பட 41 பேர் 41 பேர் பலியான இந்தச் சம்பவத்தில் ஆளும்  திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதாக தவெகவினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இந்த விவகாரம் குறித்து விடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார் விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி! தினமணி 12.23 Oct 2025 pm dm ரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட க நெரிசலை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை  கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் விஜய்யைப் பார்க்க மக்கள் கூடியபோது நேரிட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி 9 அப்பாவி பரிதாபமாக பலியாகினர். குழந்தைகள் உள்பட 41 பேர் 41 பேர் பலியான இந்தச் சம்பவத்தில் ஆளும்  திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதாக தவெகவினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இந்த விவகாரம் குறித்து விடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார் - ShareChat