அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 💐🙏
முழு முதல் கடவுளான விநாயகருக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐🙏
அல்லல்போம் வல்வினைப்போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகா துயரம் போல் நல்ல குணமதிகை மாமரனை மேலிருக்கும் செல்வ கணபதியை கைதொழுதக்கால் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
#🌸 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 💐
#🏡 எங்கள் வீட்டு கணபதி 🌷
#📝என் இதய உணர்வுகள்
#💕 கவிதையின் காதலி 💕