ShareChat
click to see wallet page
search
💞 ஆர்மி லவ்வர் 💞 💞 இனிய காலை வணக்கம் 💞 💞 இந்தியாவின் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் திட்டத்திற்காக ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய யாசென் வகுப்பு அணு ஆயுத தாக்குதல் நீர் மூழ்கி கப்பலின் தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு பகிர ரஷ்யா தயாராக உள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது 💞 இதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் 💞 இந்திய கடற்பகுதியில் சீனாவின் கடற்படை ஆதிக்கத்தை தடுப்பதற்கு இது ஒரு உந்து சக்தியாக இருக்கும் 💞 இந்திய கடற்படை சில ஆண்டுகளாகவே அதன் கடற்படை கப்பல்களை நவீனப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது 💞 ஜெய்ஹிந்த் 💞 பாரத் மாதா கி ஜே #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 - MOSCOW OFFERS ADVANCED YASEN CLASS SUBMARIETECHNOLOGY roR INDIAS NUCLEAR AITACK PROECT A GAME-CHANGER FOR INDIANAVAL POWERI  ;ind aDufurse ASlbmalingleಂh PYu LnCus DDS MOSCOW OFFERS ADVANCED YASEN CLASS SUBMARIETECHNOLOGY roR INDIAS NUCLEAR AITACK PROECT A GAME-CHANGER FOR INDIANAVAL POWERI  ;ind aDufurse ASlbmalingleಂh PYu LnCus DDS - ShareChat