ShareChat
click to see wallet page
search
#😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு
😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு - விஜயை எல்லாரும் Polimer NEWS கார்னர் செய்ய வேண்டாம் அண்ணாமலை கரூர் சம்பவத்தில் பல தவறுகள் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது எங்களது முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான்; சரியான இடம் இல்லை என்றால் அனுமதி கொடுக்க வேண்டாம் விஜய் பிரச்சாரத்திற்கு உரிய இடம் தேர்வு செய்யாதது முதல் தவறு  விஜய் பிரச்சாரக்கூட்டத்தில் 100 காவலர்கள் கூட களத்தில் இல்லை கரூர் மாவட்ட எஸ்பியையும் ஆட்சியரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது ஏன்? சிபிஐ விசாரிக்க வேண்டும் ஏர சனிக்கிழமைகளில் பிரச்சாரம் வைத்தால் குழந்தையை அழைத்துக்கொண்டு தான் வருவார்கள்; இதனை விஜய் சிந்திக்க வேண்டும் விஜயை எல்லாரும் கார்னர் செய்ய வேண்பாம்; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விஜய் துணை நிற்க வேண்டும் அரசியல் கட்சிகளின் மாநாடு கூட்டங்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே மக்கள் செல்ல வேண்டும் விஜயின் பிரச்சார வியூகம் தான் தவறாக உள்ளது; விஜய் பிரச்சனை இல்லை. கரூரில் பரப்புரை செய்ய மணி நேரம் அனுமதி அளித்தது ஏன்? விஜய்க்கு 23 332 2125 OLAEINS விஜயை எல்லாரும் Polimer NEWS கார்னர் செய்ய வேண்டாம் அண்ணாமலை கரூர் சம்பவத்தில் பல தவறுகள் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது எங்களது முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான்; சரியான இடம் இல்லை என்றால் அனுமதி கொடுக்க வேண்டாம் விஜய் பிரச்சாரத்திற்கு உரிய இடம் தேர்வு செய்யாதது முதல் தவறு  விஜய் பிரச்சாரக்கூட்டத்தில் 100 காவலர்கள் கூட களத்தில் இல்லை கரூர் மாவட்ட எஸ்பியையும் ஆட்சியரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது ஏன்? சிபிஐ விசாரிக்க வேண்டும் ஏர சனிக்கிழமைகளில் பிரச்சாரம் வைத்தால் குழந்தையை அழைத்துக்கொண்டு தான் வருவார்கள்; இதனை விஜய் சிந்திக்க வேண்டும் விஜயை எல்லாரும் கார்னர் செய்ய வேண்பாம்; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விஜய் துணை நிற்க வேண்டும் அரசியல் கட்சிகளின் மாநாடு கூட்டங்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே மக்கள் செல்ல வேண்டும் விஜயின் பிரச்சார வியூகம் தான் தவறாக உள்ளது; விஜய் பிரச்சனை இல்லை. கரூரில் பரப்புரை செய்ய மணி நேரம் அனுமதி அளித்தது ஏன்? விஜய்க்கு 23 332 2125 OLAEINS - ShareChat