#விரைவு செய்திகள். ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினார் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் - சென்னை ஆட்சியர்*
*மகளிர் மட்டும்..!*
*▪️. சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவிப்பு!*
*▪️சென்னையின் பல பகுதிகளில் விதிகளை மீறி ஆண்கள் சிலர் தொடர்ந்து பிங்க் ஆட்டோக்களை இயக்கி வருவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.*
#PinkAuto | #Chennai
*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
*𝟬𝟴, sᴀᴛᴜʀᴅᴀʏ ɴᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱*
*★❀━━━━🄲🅁🄺━━━━❀★*


