ShareChat
click to see wallet page
search
அதிவேக வளர்ச்சி | Newsupdate | Dinamathi #indiaeconomy #mediagrowth #entertainmentindustry #governmentreport #tamilnews #social media
social media - NEWSUPDATE தினமதி 0 AAH அதிவேக வளர்ச்சி இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைகளில் ஒன்றாக மாறியுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வரும் ஆண்டுகளில் சராசரியாக 7% வளர்ச்சியை அடைந்து 2030ம் ஆண்டுவாக்கில் இத்துறையின் மதிப்பு ரூ8.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது 21.11.2025 wwwdinamathicom Dinamathi NEWSUPDATE தினமதி 0 AAH அதிவேக வளர்ச்சி இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைகளில் ஒன்றாக மாறியுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வரும் ஆண்டுகளில் சராசரியாக 7% வளர்ச்சியை அடைந்து 2030ம் ஆண்டுவாக்கில் இத்துறையின் மதிப்பு ரூ8.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது 21.11.2025 wwwdinamathicom Dinamathi - ShareChat