ShareChat
click to see wallet page
search
#பிரபல நடிகை காலமானார். #பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்
பிரபல நடிகை காலமானார். - wayznews  பிரபல மராத்தி நடிகை காலமானார் மராத்தி நடிகை தயா டோங்ரே (85) பிரபல வயது முதிர்வு காரணமாக காலமானார் 16 வயதில் நாடகத் துறையில் நுழைந்த அவர், பல்வேறு சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். தூர்தர்ஷனில் வெளியான Gajara  சீரியலில் நடித்ததன் மூலம் தேசிய அளவில் பிரபலமானார் இவரது இழப்பினால், மராத்திய நாடக கலையின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் wayznews  பிரபல மராத்தி நடிகை காலமானார் மராத்தி நடிகை தயா டோங்ரே (85) பிரபல வயது முதிர்வு காரணமாக காலமானார் 16 வயதில் நாடகத் துறையில் நுழைந்த அவர், பல்வேறு சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். தூர்தர்ஷனில் வெளியான Gajara  சீரியலில் நடித்ததன் மூலம் தேசிய அளவில் பிரபலமானார் இவரது இழப்பினால், மராத்திய நாடக கலையின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் - ShareChat