💝டிசம்பர் மாதம் நிகழ்ச்சி💝
🙏திருவ(ல்)லம்🙏🏻சிவன் அடியார்கள் 🙏🏻திருக்கூட்டம்🙏🏻கைலாய வாத்திய அன்பர்கள்🙏🏻
🙏🏻Ph. 9629504743
🙏🏻Ph. 9500857662
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #kailayavathiyam #நடராஜர் #✨பிரதோஷம்🕉️