எங்களின் ஒரு விரல்
புரட்சி செய்யும்...
நாங்கள்
திரையரங்குகளில்
விசில் அடித்த
கூட்டம் மட்டுமல்ல....
புதிய வரலாற்றை
உருவாக்கும் கூட்டம்...
உன்னை
ஒரு கட்சியின்
தலைவனாய்
பார்ப்பதில்லை.....
எங்கள்
குடும்பத்தில் ஒருவராய்
பார்க்கிறோம்....
பணத்திற்காக கூடிய
கூட்டம் அல்ல....
உன் மீது கொண்ட
பாசத்தால் கூடிய
கூட்டம்...
நீதிபதியின் வாதம்
வேண்டுமானால்
வென்று விடலாம்...
மக்களின்
நீதிமன்றத்தில்.....
ஒரு விரல்
புரட்சி...! நீயே!
வெல்வாய்!
செல்வா
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #📺அரசியல் 360🔴 #விஜய் #செல்வா கவிதை