#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🕴 என் தனிப்பட்ட திறமைசத்யன் குரலுக்காக யாரெல்லாம் இந்தப் பாடலைத் தேடிவந்தீங்க? யார் யாரெல்லாம் திறமை இருந்தும் தவிர்க்கப்படுகிறார்களோ இவர்களை எல்லாம் சினிமா துறையின் உயர்த்துவது தான் மாரி செல்வராஜின் வேலை குறிப்பாக இந்த பாடலை வேறு ஒரு பாடகர் பாடி இருக்கலாம் 27 வருடங்களுக்கு முன் பாடகர் ஆக வேண்டும் என்ற ஒருவரின் எண்ணம் தற்போது மாரியால் நிறைவேறியது வாய்ப்பில்லை என்று சொன்னவர்கள் முன்பு சத்யனுக்கு வாய்ப்பு கொடுத்த மாரிக்கு நன்றி