ShareChat
click to see wallet page
search
#ட்ரெண்டிங் #ட்ரெண்டிங் வீடியோஸ்
ட்ரெண்டிங் - கிரஹண விவரம் ராகு க்ரஸ்த பூர்ண சந்திரகிரஹணம் 22-ந் தேதி (07.09.2025) ஞாயிற்றுக்கிழமை  மாதம்  ஆவணி நக்ஷத்திரத்தில் ராகு க்ரஸ்த பூரண சந்திர கிரஹணம்  சதயம் ஏற்படுகிறது இந்தியா முழுவதும் தெரியும் ஆகையால் அவசியம்  அனுஷ்டிக்கவேண்டும் சந்திர கிரஹணம் ஆரம்ப காலம் இரவு 09 மணி 57 நிமிடங்கள்  சந்திர கிரஹணம் மத்யம் காலம் இரவு 11 மணி 43 நிமிடங்கள் சந்திர கிரஹணம் முடிவு காலம் நடு இரவு 01 மணி 26 நிமிடங்கள்  மொத்த கிரஹண காலம் 03 மணிநேரம் 29 நிமிடங்கள் நக்ஷத்திரங்கள்  செய்து  சாந்தி கொள்ளவேண்டிய அவிட்டம் சதயம் பூரட்டாதி திருவாதிரை ஸ்வாதி பகல் 12 57க்குள்போஜனம்செய்யவேண்டும் இன்று பௌர்ணமி திதி ஸ்ராத்தத்தை மறுநாள் (08.09.2025) செய்ய ` வேண்டும்  சந்திர கிரஹணம் ஆரம்பிக்கும் போதும் விட்ட பிறகும் விமோசன  ஸ்நானம்செய்யவேண்டும்  தர்ப்பணம் செய்பவர்கள் இரவு 11.00 மணி 45 நிமிடங்களுக்கு ` தர்ப்பணம்செய்யவேண்டும் கிரஹண விவரம் ராகு க்ரஸ்த பூர்ண சந்திரகிரஹணம் 22-ந் தேதி (07.09.2025) ஞாயிற்றுக்கிழமை  மாதம்  ஆவணி நக்ஷத்திரத்தில் ராகு க்ரஸ்த பூரண சந்திர கிரஹணம்  சதயம் ஏற்படுகிறது இந்தியா முழுவதும் தெரியும் ஆகையால் அவசியம்  அனுஷ்டிக்கவேண்டும் சந்திர கிரஹணம் ஆரம்ப காலம் இரவு 09 மணி 57 நிமிடங்கள்  சந்திர கிரஹணம் மத்யம் காலம் இரவு 11 மணி 43 நிமிடங்கள் சந்திர கிரஹணம் முடிவு காலம் நடு இரவு 01 மணி 26 நிமிடங்கள்  மொத்த கிரஹண காலம் 03 மணிநேரம் 29 நிமிடங்கள் நக்ஷத்திரங்கள்  செய்து  சாந்தி கொள்ளவேண்டிய அவிட்டம் சதயம் பூரட்டாதி திருவாதிரை ஸ்வாதி பகல் 12 57க்குள்போஜனம்செய்யவேண்டும் இன்று பௌர்ணமி திதி ஸ்ராத்தத்தை மறுநாள் (08.09.2025) செய்ய ` வேண்டும்  சந்திர கிரஹணம் ஆரம்பிக்கும் போதும் விட்ட பிறகும் விமோசன  ஸ்நானம்செய்யவேண்டும்  தர்ப்பணம் செய்பவர்கள் இரவு 11.00 மணி 45 நிமிடங்களுக்கு ` தர்ப்பணம்செய்யவேண்டும் - ShareChat