எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலை.. சாம்பல் அச்சறுத்தலால் இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
எத்தியோப்பிய எரிமலையின் சாம்பல் படலங்கள் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து மத்திய ஆசிய வழியாக இந்திய வான்வெளிக்குள் நுழையலாம் என எச்சரிக்கை தரப்பட்டுள்ளது., செய்தி News, Times Now Tamil