ShareChat
click to see wallet page
search
#கிறிஸ்தவ பாடல்கள் #கிறிஸ்தவ ஸ்டேட்ஸ் #கிறிஸ்தவ #கிறிஸ்தவ ஸ்டேட்டஸ்
கிறிஸ்தவ பாடல்கள் - வாலிபர் சிந்தனை.. தவறான முடிவு வேண்டாமே மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு: அதின் முடிவோ மரண வழிகள். நீதிமொழிகள்  /4:|2 அன்பான இளைஞரே, பவுலும், அவனோடிருந்தவர்களும், மற்றவர்களும் பயணம் செய்த கப்பல் , பிரயாணத்தின் இடையில் பெருங்காற்றிலும் மழையிலும் சிக்கிக்கொண்டது. கப்பல் இப்படி சிக்கிக் கொள்ளக் காரணம், தவறாய் எடுக்கப்பட்ட ஒரு முடிவு. அந்த முடிவு துவக்கத்தில்  மையானதாய் தெரிந்தாலும், பிறகு [506 பயணித்தவர்களுக்கும்  அதில் கப்பலுக்கும்  வருத்தத்தையும்  சேதத்தையும்  கொண்டு  வந்தது. தளவாடங்கள் , சரக்குகள், ணவுகள் ஆகியவற்றை கடலில் எறிந்து விட வேண்டியிருந்தது   @ காற்றும் மழையும் அமர எதிர்பார்த்து கண்களே பூத்துப்போயிற்று . தங்கச்சி, வாழ்க்கைக் போலச் கப்பலைப் தம்பி செல்கிறது. இன்றைய தீர்மானம் நாளைய திசை. நல்ல தீர்மானம் நற்காலம்: அவசரத் தீர்மானம் காற்றும் மழையும் போல  சோதனைகள். வாலிபனே, ஆரம்பத்தில் இனிப்பாகத் தோன்றும் தவறான வஞ்சிக்க தீர்மானங்கள் விடாதே. ஒவ்வொரு உன்னை 00 முடிவையும் அமைதியுடன் யோசி. முடிவு செய்யும் முன் தேவனிடம் கண்ணீரை விட, வழிகாட்டலை வேண்டிக் காத்திரு. பின் ८०६ं காத்திருப்பே நலம் . உன் வாழ்க்கையின் நல்ல முடிவுகளுக்குத்  தேவன் உதவி செய்வாராக. ஆமென். ஜான்பால் ஸ்டீபன் 8(885[. வாலிபர் சிந்தனை.. தவறான முடிவு வேண்டாமே மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு: அதின் முடிவோ மரண வழிகள். நீதிமொழிகள்  /4:|2 அன்பான இளைஞரே, பவுலும், அவனோடிருந்தவர்களும், மற்றவர்களும் பயணம் செய்த கப்பல் , பிரயாணத்தின் இடையில் பெருங்காற்றிலும் மழையிலும் சிக்கிக்கொண்டது. கப்பல் இப்படி சிக்கிக் கொள்ளக் காரணம், தவறாய் எடுக்கப்பட்ட ஒரு முடிவு. அந்த முடிவு துவக்கத்தில்  மையானதாய் தெரிந்தாலும், பிறகு [506 பயணித்தவர்களுக்கும்  அதில் கப்பலுக்கும்  வருத்தத்தையும்  சேதத்தையும்  கொண்டு  வந்தது. தளவாடங்கள் , சரக்குகள், ணவுகள் ஆகியவற்றை கடலில் எறிந்து விட வேண்டியிருந்தது   @ காற்றும் மழையும் அமர எதிர்பார்த்து கண்களே பூத்துப்போயிற்று . தங்கச்சி, வாழ்க்கைக் போலச் கப்பலைப் செல்கிறது. இன்றைய தீர்மானம் நாளைய திசை. நல்ல தீர்மானம் நற்காலம்: அவசரத் தீர்மானம் காற்றும் மழையும் போல  சோதனைகள். வாலிபனே, ஆரம்பத்தில் இனிப்பாகத் தோன்றும் தவறான வஞ்சிக்க தீர்மானங்கள் விடாதே. ஒவ்வொரு உன்னை 00 முடிவையும் அமைதியுடன் யோசி. முடிவு செய்யும் முன் தேவனிடம் கண்ணீரை விட, வழிகாட்டலை வேண்டிக் காத்திரு. பின் ८०६ं காத்திருப்பே நலம் . உன் வாழ்க்கையின் நல்ல முடிவுகளுக்குத்  தேவன் உதவி செய்வாராக. ஆமென். ஜான்பால் ஸ்டீபன் 8(885[. - ShareChat