ShareChat
click to see wallet page
search
#📈பங்குச்சந்தை தகவல் #அக்டோபர் 27 முக்கிய தகவல்
📈பங்குச்சந்தை தகவல் - Platfc SME biggest The SME BSE 9nas Prb खरीदें = uayZneus வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை நிலவரம் சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா சீனா வர்த்தக மோதல் உள்ளிட்ட காரணிகளால் கடந்த வார இறுதியில்  இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன ஆனால் வாரத்தின் முதல்  நாளான இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. அதன்படி மும்பை குறியீட்டு எண் Sensex  புள்ளிகள் உயர்ந்து 84,778 566.961 புள்ளிகளுடனும் தேசிய குறியீட்டு எண் Nifty50, 170.90 புள்ளிகள் உயர்ந்து 25.966- புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளன. Platfc SME biggest The SME BSE 9nas Prb खरीदें = uayZneus வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை நிலவரம் சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா சீனா வர்த்தக மோதல் உள்ளிட்ட காரணிகளால் கடந்த வார இறுதியில்  இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன ஆனால் வாரத்தின் முதல்  நாளான இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. அதன்படி மும்பை குறியீட்டு எண் Sensex  புள்ளிகள் உயர்ந்து 84,778 566.961 புள்ளிகளுடனும் தேசிய குறியீட்டு எண் Nifty50, 170.90 புள்ளிகள் உயர்ந்து 25.966- புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளன. - ShareChat