ShareChat
click to see wallet page
search
TVK கூட்டத்தில் இருந்து தற்போது வரும் ஒவ்வொரு காணொளியும் அதன் எதிர் மறை கருத்துகளும் ரொம்ப கொடுமையாக உள்ளது.😔😔 **No Advice to say** ஏன் இந்த இளைய சமூகம் vijay போன்ற கோழையின் பின் மனிதம் செத்த பிணமாய் சுத்துகிறது 😡😡 படிப்பு வேலை தொழில் செய்து வெல்லும் வாழ்வின் prime time இது விட்டு விடாதீர்கள், உங்கள் எதிர் காலத்தை நீங்களே குழி தோண்டி புதைத்து கொள்ளாதீர்கள்🤦🏻‍♂️🤦🏻‍♂️ #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #📝என் இதய உணர்வுகள் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes
😍எமோஷனல் ஸ்டேட்டஸ் - ShareChat
01:12