ShareChat
click to see wallet page
search
ஆன்மீகத்தில் 108 என்ற எண்ணின் முக்கியத்துவம் என்ன? 2012ல் சத்குரு நடத்திய மஹாபாரதம் நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி இது. இதில் சத்குரு காலத்தின் இயல்பை கூர்ந்து கவனித்து, இம்மண்ணில் வாழ்ந்த முனிவர்கள் படைப்பின் அடிப்படையான இந்தவொரு அம்சத்தைப் பற்றி எவ்வளவு மகத்தான புரிதலைக் கொண்டிருந்தார்கள் என்பதை விளக்குகிறார். மேலும் படிக்க: https://isha.sadhguru.org/ta/wisdom/article/significance-of-108-in-tamil #spirituality #wisdom #article #sadhguruTamil #sadhguru
spirituality - ShareChat