ShareChat
click to see wallet page
search
#😱பயங்கர தீ விபத்து: 128 பேர் பலி🔥
😱பயங்கர தீ விபத்து: 128 பேர் பலி🔥 - 0 wayznews  ஹாங்காங் துயரம். இதுவரை 128 பேர் பலி VIDEO ஹாங்காங்கில் ஏற்பட்ட தீவிபத்து எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியுள்ளது  தங்கள் குடும்பத்தினரை இழந்த மக்கள், பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர் இந்த துயரமான விபத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ள நிலையில் இன்னும் 200 பேர் கட்டடங்களில் சிக்கி உள்ளனர் இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள்  அடையாளம் காண முடியாமல் தவித்து வருகின்றனர். 0 wayznews  ஹாங்காங் துயரம். இதுவரை 128 பேர் பலி VIDEO ஹாங்காங்கில் ஏற்பட்ட தீவிபத்து எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியுள்ளது  தங்கள் குடும்பத்தினரை இழந்த மக்கள், பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர் இந்த துயரமான விபத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ள நிலையில் இன்னும் 200 பேர் கட்டடங்களில் சிக்கி உள்ளனர் இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள்  அடையாளம் காண முடியாமல் தவித்து வருகின்றனர். - ShareChat