தலைவர் தளபதியின் ஆணைப்படி தர்மபுரி மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் திரு.பெ.சுப்ரமணி MLA அவர்கள் முன்னிலையில் பாலக்கோடு தொகுதி தேர்தல் பொறுப்பாளர், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் S.செந்தில்குமார் MP அவர்கள் தலைமை கழகத்தின் 15-ஆவது உட்கட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பாலக்கோடு வடக்கு ஒன்றியத்தில் முதல்கட்டமாக அமானி மல்லாபுரம் ஊராட்சி கிளைக் கழக தேர்தலை படிவத்தை வாங்கி தொடக்கி வைத்தார். உடன் தலைமை கழக ஆணையாளர்கள், ஒன்றிய கழக செயலாளர் பி.கே.அன்பழகன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பி.கே.முருகன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தங்கமணி, மல்லாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், மல்லாபுரம் வெங்கடேஷ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.#DMKDharmapuri #🧑 தி.மு.க


