அவளுக்கு உண்மையாகவே கோபப்பட தெரியாது.....
அவளுக்கு கோபப்பட தெரியும் அவளினுடைய கோபம் என்பது கொஞ்சம் வித்தியாசமானது .......
கோபப்பட்டால் யாருடனும் பேசாமல் அமைதியாக இருக்க பழகிக் கொள்வாள்.....
இரவு உணவை உன்னது உறங்கச் செல்வாள்......
யார் எதை சொன்னாலும் சரி என்று சொல்வாள் அவளுக்கு அப்படித்தான் கோவப்பட தெரியும் மற்றபடி யாருடனும் சண்டையிடவோ பிடிவாதம் பிடிக்கவோ அவளுக்கு தெரியாது .....
அவளுக்கு அவளினுடைய கோபத்தை கூட சரிவர சரியாகநினைக்கின்ற படி அவளுக்கு வெளிக்காட்ட தெரியாது.......
வெளிப்படுத்த தெரியாது.......
#அவள் அப்படித்தான்
#அவள்
#💕 கவிதையின் காதலி 💕
#📝என் இதய உணர்வுகள்
#📜கவிதையின் காதலர்கள்
00:45

