நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மீண்டும் இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
#🎭நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி #📢 ஜூலை 31 முக்கிய தகவல்🤗 #🌸Happy Thursday

