ShareChat
click to see wallet page
search
8 வாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி கூவம், அடையாறு நதிகள், பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பை, 8 வாரங்களில் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிப்போரின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு. சென்னை நதிகளின் பழமை மாறாமல் பாதுகாக்கக்கோரி பொதுநல வழக்கு. #நீதிமன்றம் #தெரிந்து கொள்வோம்
நீதிமன்றம் - HIGH COURT HIGH COURT - ShareChat