சமூக நீதி போராட்டத்தின் வழியே இன்று அனைவருக்கும் கல்வி கிடைத்துள்ளது. சமூக நீதி போராட்டத்தின் பலன் தான் இன்று நாம் பார்க்கின்ற தமிழ்நாடு.
அதனால்தான் மீண்டும் சொல்கின்றேன். தமிழ்நாட்டை வளர்க்க மாணவர்களாகிய நீங்கள் “ஓரணியில் தமிழ்நாடு” என திரளவேண்டும்!
- முதல்வர் #💪மு.க.ஸ்டாலின் அவர்கள்.
#🤝ஓரணியில் தமிழ்நாடு🖤❤ #💪தி.மு.க #திராவிடமாடல் #📢 ஜூலை 9 முக்கிய தகவல்🤗

