ShareChat
click to see wallet page
search
AI - ஆல் பயங்கர ஆபத்து.. #artificialintelligence | #Godfather | #technews | #Geoffreyhinton | #dinamathi |
artificialintelligence - TECH NEWS தினமதி AI ஆல் பயங்கர ஆபத்து  வருங்காலங்களில் AI மனிதர்களின்கை மீறி போக வாய்ப்புள்ளதாக AIன் Godfather என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரிக்கை. தற்போது AI ஆங்கிலத்தில் சிந்திப்பதால் மனிதர்களால் அதை  புரிந்து கொள்ள முடிவதாகவும் ஆனால் அது ஒரு புது மொழியை உருவாக்கிக் கொண்டால் அது சிந்திப்பதை செயல்படுவதை  நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 04.08.2025 04 Dinomothi dinamathicom| WWW TECH NEWS தினமதி AI ஆல் பயங்கர ஆபத்து  வருங்காலங்களில் AI மனிதர்களின்கை மீறி போக வாய்ப்புள்ளதாக AIன் Godfather என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரிக்கை. தற்போது AI ஆங்கிலத்தில் சிந்திப்பதால் மனிதர்களால் அதை  புரிந்து கொள்ள முடிவதாகவும் ஆனால் அது ஒரு புது மொழியை உருவாக்கிக் கொண்டால் அது சிந்திப்பதை செயல்படுவதை  நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 04.08.2025 04 Dinomothi dinamathicom| WWW - ShareChat