#கலைஞர்102
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர்.அண்ணாமலை ரகுபதி அவர்கள் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தொகுதியில் உள்ள 101 ஊராட்சிகளில் 101 நாட்களுக்கு விடியல் விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. 60வது நாளான இன்று (1.08.2025) அரிமளம் தெற்கு ஒன்றியம் கீரணிப்பட்டி
ஊராட்சியில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் புதுகோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ரகுபதி அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர்
KK.செல்லபாண்டியன் அவர்களால்
500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
அரிமளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.ராமலிங்கம், அரிமளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து உள்ளிட்ட ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
![கலைஞர்102 - - [ ] a [ a న [ a - [ ] a [ a న [ a - ShareChat கலைஞர்102 - - [ ] a [ a న [ a - [ ] a [ a న [ a - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_970568_a982941_1754076969159_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=159_sc.jpg)

