🚩குலசேகரன்பட்டினம்
ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் ஆடிக்கொடை விழா 2025💥
🔥நேற்றிரவு சாமக்கொடையில் அன்னை முத்தாரம்மன் கும்பத்தில் எழுந்தருளி தீச்சட்டி ஏந்தி அருளாசி வழங்கிய திருக்காட்சி🔥 #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்