#justin | நாடாளுமன்றம் முடங்கியது..!
எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் இன்றைய அவை நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்
#Zero1 Media Online News | #MonsoonSession2025


