ShareChat
click to see wallet page
search
***இன படுகொலைக்கு எதிராக ஒரு கையெழுத்து கூட போடாத தமிழ் இன துரோகி திராவிட விஜய், இவன் நாட்டுக்கு அவசியம் தேவையா 😡?*** 175000 தமிழர்கள் சிங்கள இனவெறியர்கள், ஆர்ய காங்கிரஸ், திராவிட திமுக மூவர் கூட்டணியில் இன படுகொலை செய்யப்பட்டத்தை கண்டு கொதித்த அண்ணன் சீமான் அதை தமிழ் நாடு முழுக்க பேசி பேசி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார் 😭. விசிக இனப்படுகொலைக்கு காரணமான திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது காசுக்காக, கண் துடைப்பு செயலாக வெறும் கையெழுத்து இயக்கம் நடத்தி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற தண்டனை பெற்று தர போவதாக கூறின. அதில் கூட கையெழுத்து போட்டால் தமிழ் இனத்திற்கு எதாவது ஒரு நீதி, பாதுகாப்பு கிடைத்து விடுமோ என்ற ஈன எண்ணத்தில் அதையும் தவிர்த்த விஜய் என்ற தெலுங்கன். 😡😈 #🎭 நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு! ⚖️ #🤗ஷேர்சாட் பஜார் #💍 மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம்! 🎉💐 #💪friday motivation #Galaxy A55 A35 5G Awesome Anthem (Ad)
🎭 நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு! ⚖️ - ShareChat
01:38