ShareChat
click to see wallet page
search
மாமனார்,மாமியாரை மதியுங்கள்:சௌமியா #AnbumaniRamadoss #TamilNaduPolitics #PublicSpeech #Sowmiyaanbumani #dinamathi
AnbumaniRamadoss - தினமதி மாமனார் மாமியாரை மதியுங்கள்: சௌமியா கடலூரில் பாமக பிரமுகர் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்ற சௌமியா அன்புமணி திருமணமாகும் மணப்பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். பாமகவில் தந்தை  மகன் மோதல் தீர்ந்தபாடில்லை. இதனிடையே ராமதாஸின் திருமண நாளை அன்புமணி குடும்பத்தினர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது  28.06.2025  | Dinamathi | WWWdinamathi com 0 5 தினமதி மாமனார் மாமியாரை மதியுங்கள்: சௌமியா கடலூரில் பாமக பிரமுகர் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்ற சௌமியா அன்புமணி திருமணமாகும் மணப்பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். பாமகவில் தந்தை  மகன் மோதல் தீர்ந்தபாடில்லை. இதனிடையே ராமதாஸின் திருமண நாளை அன்புமணி குடும்பத்தினர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது  28.06.2025  | Dinamathi | WWWdinamathi com 0 5 - ShareChat