ShareChat
click to see wallet page
search
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்! ஈகை, அன்பு, மற்றும் தியாகத்தின் உணர்வுடன், பக்ரீத் நம்மை ஒற்றுமையாக இணைக்கட்டும். இந்நன்னாளில் நம் மகிழ்ச்சியையும் அன்பையும் அருகிலுள்ளவர்களுடன் பகிர்ந்து, ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஒரே குடும்பமாகக் கருதி, அமைதி, ஒற்றுமை, மனிதநேயத்தை வளர்த்துத் தழைக்கச் செய்வோம். #eidadhamubarak #eidmubarak #😍பக்ரீத் முபாரக்🕌
😍பக்ரீத் முபாரக்🕌 - இஸ்லாமிய சகோதரர்கள் 91606016165861 பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் @thangam_thenarasu_official @tthenarasu @ThangamThenarasuOfficial இஸ்லாமிய சகோதரர்கள் 91606016165861 பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் @thangam_thenarasu_official @tthenarasu @ThangamThenarasuOfficial - ShareChat