ShareChat
click to see wallet page
search
திமுக வரலாறு என்ன? இபிஎஸ் கேள்வி #eps #stalin #aiadmkvsdmk #TamilNaduPolitics #dinamathi
eps - தினமதி பிஎஸ் கேள்வி திமுக வரலாறு என்ன ? பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் இனியும் நம்ப போவதில்லை என EPS யை மயிலாடுதுறையில் CM ஸ்டாலின் விமர்சித்தார்  இதற்கு EPS தனது X பக்கத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் - 2017 ஆர்கேநகர் இடைத்தேர்தல் வரைதிமுக தேர்தல் தோல்விகளை  பட்டியலிட்டு பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும்  முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பி உள்ளார். 17.07.2025 Dinomothi wwwdinamathicom 0 தினமதி பிஎஸ் கேள்வி திமுக வரலாறு என்ன ? பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் இனியும் நம்ப போவதில்லை என EPS யை மயிலாடுதுறையில் CM ஸ்டாலின் விமர்சித்தார்  இதற்கு EPS தனது X பக்கத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் - 2017 ஆர்கேநகர் இடைத்தேர்தல் வரைதிமுக தேர்தல் தோல்விகளை  பட்டியலிட்டு பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும்  முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பி உள்ளார். 17.07.2025 Dinomothi wwwdinamathicom 0 - ShareChat